tag:blogger.com,1999:blog-6855932658217071787.post7941661074359275819..comments2023-09-23T16:43:21.675+05:30Comments on என்னத்த சொல்ல .....: அவள் அப்படித்தான்-என் பார்வையில்மைதீன்http://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6855932658217071787.post-9509174200843367782011-05-11T03:40:11.594+05:302011-05-11T03:40:11.594+05:30நல்ல விமர்சனம் . இன்னும் எதிர்பார்க்கின்றேன்நல்ல விமர்சனம் . இன்னும் எதிர்பார்க்கின்றேன்ismailmohemedhttps://www.blogger.com/profile/04777609124799729367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-15748939401809154512011-03-23T22:37:42.619+05:302011-03-23T22:37:42.619+05:30@முதல் வருகைக்கு நன்றி அமுதாகிருஷ்ணா@முதல் வருகைக்கு நன்றி அமுதாகிருஷ்ணாமைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-41324962423210607302011-03-23T15:09:41.650+05:302011-03-23T15:09:41.650+05:30இப்பவும் விஜய், ராஜ் சேனலில் போடும் போது நான் தவறா...இப்பவும் விஜய், ராஜ் சேனலில் போடும் போது நான் தவறாமல் பார்க்கும் ஒரு அருமையான படம்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-43427767448489991412011-03-23T13:27:33.939+05:302011-03-23T13:27:33.939+05:30@வருகைக்கு நன்றி காதர்பட்டம் கொடுக்கும் அளவு நான் ...@வருகைக்கு நன்றி காதர்பட்டம் கொடுக்கும் அளவு நான் வளரவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி.மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-50864792977630502622011-03-23T13:24:17.315+05:302011-03-23T13:24:17.315+05:30@வருகைக்கு நன்றி உலக சினிமா ரசிகன் நான் அறியாத விச...@வருகைக்கு நன்றி உலக சினிமா ரசிகன் நான் அறியாத விசயங்களை அளித்திருக்கிறீர்கள் மிக நன்றி.மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-88818286961427952512011-03-23T13:16:30.065+05:302011-03-23T13:16:30.065+05:30தலைவா'',சினிமா விமர்சனத்தின் சிங்கம் '...தலைவா'',சினிமா விமர்சனத்தின் சிங்கம் ''என உங்களுக்கு பட்டம் வழங்குகிறேன் .நிறைவான விமர்சனம் .மனசு சந்தோசமா இருக்கு.நன்றி.காதர் அலிhttps://www.blogger.com/profile/15002561837425409711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-63638481209019757712011-03-22T21:18:53.467+05:302011-03-22T21:18:53.467+05:30நண்பரே!இப்படம் ஒரு தீபாவளி திருநாளில் வெளியாகியது....நண்பரே!இப்படம் ஒரு தீபாவளி திருநாளில் வெளியாகியது.இதோடு கமலின் சிகப்புரோஜாக்கள்,மனிதரில் இத்தனை நிறங்களா?ஆகிய மூன்று படங்கள் ரீலிசாகின,சிகப்புரோஜாக்கள் வெள்ளிவிழா கண்டது.அவள் அப்படித்தான் 100 நாட்கள் ஒடியது.ம.இ.நிறங்கள் மட்டும் தோல்வி கண்டது.ருத்ரையா இதன் பிறகு கிராமத்து அத்தியாயங்கள் என்ற தோல்விப்படம் கொடுத்துவிட்டு காணாமல் போய் விட்டார்.மகத்தான கலைஞன் ருத்ரையா.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-79073126850068818132011-03-22T20:46:38.745+05:302011-03-22T20:46:38.745+05:30@முதல் வருகைக்கு நன்றி தமிழ் உதயம்.
@வருகைக்கு நன்...@முதல் வருகைக்கு நன்றி தமிழ் உதயம்.
@வருகைக்கு நன்றி அனானி.
ஒரு கலைஞன் கொண்டாடப் படவேண்டிய நேரத்தில் கொண்டாடினால், அந்த உற்சாகத்தின் மூலம் இன்னும் சிறந்த படைப்புகள் உலகத்திற்கு கிடைத்திருக்கும்.அந்த வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் தமிழின் மிகச் சிறந்த படங்களில் முதலிடத்தில் நான் வைத்திருக்கும் படமும் கூடமைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-74008435850047417012011-03-22T20:35:48.148+05:302011-03-22T20:35:48.148+05:30@ வருகைக்கு நன்றி கார்த்திகேயன்.கண்டிப்பாக பாருங்க...@ வருகைக்கு நன்றி கார்த்திகேயன்.கண்டிப்பாக பாருங்கள்.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.பெண்ணடிமைத்தனம்இன்றுவரை இருக்கிறது என்பது நாம் வெட்கம் கொள்ள வேண்டிய விஷயம்மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-32437299063385616032011-03-22T20:18:42.095+05:302011-03-22T20:18:42.095+05:30தோல்வி படமல்ல, நிச்சியம் வெற்றி படம் தான்...அந்த க...தோல்வி படமல்ல, நிச்சியம் வெற்றி படம் தான்...அந்த கலைஞனுக்கு...ஒரு நல்ல சினிமாவின் வெற்றி என்பது காலம் கடந்து நிற்பதுதான். மிக அதிகவசூலை அள்ளி பெரும் வெற்றிபெற்ப கொடுத்த படகோட்டி உலகம் சுற்றும் வாலிபன்,சகலகலாவல்லவன், பாயும் புலி,திரிசூலத்தை பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை. அந்த சினிமாக்கள்(ல்) அப்பொழுது பிறந்து அப்பொழுதே அடக்கம் செய்யபட்டவை.. பாடல்கள் மட்டும் உயிர் வாழ்கின்றன. அவள் அப்படித்தான் இன்னும் உயிர் வாழ்கிறது.. நல்ல கலை ஆயுள் அற்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-90586346913683415722011-03-22T18:35:55.020+05:302011-03-22T18:35:55.020+05:30அவள் அப்படி தான் - நிச்சயம் தோல்வி படமல்ல. தமிழ் ச...அவள் அப்படி தான் - நிச்சயம் தோல்வி படமல்ல. தமிழ் சினிமாவின் மிக சிறந்த படங்களுள் அதிவும் ஒன்று.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6855932658217071787.post-30879165431862687392011-03-22T18:23:47.223+05:302011-03-22T18:23:47.223+05:30நண்பரே,
மிகவும் அனுபவைத்து எழுதியிருக்கிறீர்கள்,பட...நண்பரே,
மிகவும் அனுபவைத்து எழுதியிருக்கிறீர்கள்,படத்தை மீண்டும் பார்க்கவேண்டும்.
//..என்கிறது கதை.கதாநாயகிகளை பத்தினி தெய்வங்களாய் காட்டிகொண்டிருந்த காலகட்டத்தில் இருவரை காதலித்து ஒருவனிடம் கற்பிழந்து,மீண்டும் ஒருவனை காதலிக்க நினைக்கும் பெண் ,கள்ளக்காதல் புரியும் பெண்ணின் மகள். இது போல கதை புதுமையிலும் புதுமை.//
மிகவும் உண்மை.இதன் நோக்கம் முழுக்க முழுக்க காலம் காலமாக எண்ணெய் ஊற்றி வளர்த்துவரும் பெண்ணடிமைத்தனம் தான்.இந்த மனநிலையால் தான் பெண்களின் மறுமணம் கேலிக்குரியதாகிவிட்டது.கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே என்னும் நிலையை உண்டுபண்ணிவிட்டனர்.நல்ல வரிகள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.com